அரசு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவேண்டும் ...இது தான் அரசியல் அறம் . அதே போல BSNL பொதுத்துறையாக மாற்றம் கோரிய அரசு தான் BSNL நிறுவனத்திற்கு கொடுத்திட்ட மத்திய அமைச்சரவை விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகளை அமல் படுத்த வலியுறுத்தி NFTE மாண்புமிகு பாரத பிரதமர்க்கு கடிதம் வழங்கியுள்ளது  CLICK