BSNL தழைக்கும் ...உங்களை புறந்தள்ளி

Rare photos of tiger killing a deer are captured by photographer ...

அறத்தை தூக்கி கிடப்பில் போடு ...
ஆபிஸ்ஸாவது மண்ணாங்கட்டியாவது .....
அதிகாரி என்றால் நினைத்த நேரத்திற்க்கு வா ...
ஊழியர் என்றால் அவர் நினைத்தவுடன் வா ....

நாலு அடி தள்ளியுள்ள ஆபிசுக்கு 
போகாதே என் பாசத்துக்குரிய குட்டி ஆபிஸர்ஸ் ...
நாப்பதடி தள்ளிய ஆபிசானலும் ...
உடனே போகணும்  என் ஊழியர்களே ...

என் போன் மெக்கானிக் தோழன் பழுது பார்க்க 
தாமதமென்றால் கையில் சவுக்கோடும் ..
இடுப்பில் கடிகாரம் கொண்டு அளந்த 
எங்கள் பாசத்துக்குரிய ஹிட்லர்களே .. இடிஅமீன்களே ..
எங்கே போனீர்கள் 
என்னின் வெள்ளி காசு யூதாசுக்களே 
இந்த clusterகள் பழுதுகளை தலைமாட்டிற்கும் ...
NPC க்களை காலுக்கும் வைத்து தூங்கும் பொழுது !

ஒருத்தவன் பேட்டரி எடுத்து விக்குறான் ..
இன்னொருத்தன் FTTH பெயராலே ...
பிறந்த குழந்தைக்கு வாயில் நெல் அள்ளி போட்டு ..
பிள்ளை நல்லா சாப்பிடுதுன்னு சொல்றான் ....

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ...
செய்யும் இடம் இனி கும்பகோணமாக மாறிடும் போல ...
எல்லாத்துக்கும் தலையாட்டினா 
வேறென்ன நடக்கும் ...

50 ரூவாக்கு EC பண்ணவன் தலைய வெட்டுன தலையாரி ...
ஆஃபீசுல அமேசான்க்கு போட்டியா ...
எல்லாமே விக்குறான் .... 
வேடிக்கை பார்க்கும் நீதிமான்களுக்கு ...
ஓர் விஷயம் ...
சட்டம் திருத்தப்படலாம் ...ஆனால் ....
அறம் கூற்றாகும் ....

ஒன்று மட்டும் நிச்சயம் ....
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் ....

NFTE என்றும் அறம் காக்கும் ...