கடுகு போன இடம் ஆராயும் , பூசணிக்காய் போன இடம் தெரியாத ஒன்றிய அரசு
ஒன்றிய அரசின் தற்பொழுதைய முடிவுகள் ....
வோடபோன் ஐடியா நிறுவன கடன் தொகை அரசு பங்காக மாற்றம் செய்யப்படும்
4 வருட நஷ்ட தொகை moratorium மூலம் சலுகை வழங்கப்படும்
MORATORIUM மூலம் கிடைக்கும் சலுகை தொகை கொண்டு
வோடபோன் ஐடியா 5 ஜி ஏலத்தில் பங்குபெற வாய்ப்பும் உண்டு .
MORATORIUM மூலம் DOT வோடபோன் ஐடியா விற்கு
சலுகையாக வழங்கும் தொகை
23 ஆயிரம் கோடி முதல் 25 ஆயிரம் கோடி
மேலும் அவை செலுத்தவுள்ள வங்கி உத்தரவாத தொகையும்
குறைக்கப்படும் ..
இதற்க்கு நடுவில்
BSNL AUAB சார்பில் இன்றுடன் 3 வது நாள் தர்ணா நடைபெறுகிறது
BSNL க்கு 4G யும் - DOT தரவேண்டிய தொகை 39000 கோடி கேட்டும்
அப்புறம் ...சம்பளம் காலத்தே கேட்டும்
நடைபெற்றுவருகிறது ...