தெளிவுற அறிதல் .. தெளிவு தர மொழிதல்
2018-19 இல் பொதுத்துறை நிறுவனங்களில் 28% நட்டத்தில் இயங்கின.
தனியார் பெரு நிறுவனங்கள்?
அதிகமில்லை இந்தியர்களே! 51% தான் நட்டத்தில் இயங்கின.