பிப் -23 கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டம்
1. விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர
2. பெட்ரோல் விலையை தாறு மாறாய் உயர்த்தாதே
3.விவசாயிகளின் வாழ்வாதாரம் குலைக்காதே
4. பொது துறை நிறுவனங்களை சீரழிக்காதே
5. BSNL துறையை முடக்காதே நலிவுஅடைய செய்யாதே
6. VRS குழுவை ரத்து செய்
கோரிக்கைகளை வலியுர்த்தி கிளைகள் தோறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கேட்டு கொள்ளுகிறோம் .
தோழமையுடன்
s .பாஸ்கரன் - G கலியமூர்த்தி
23-0௨-2011 மாலை 5.00 GM அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்