CDR படுத்தும்பாடு ..........


CDR - அமலாக்கம் - எவருமே கோரிக்கை வைத்திடாத பொழுது.....! BSNL நிர்வாகமே இந்த ஓணானை கொண்டுவந்து நமது பகுதியில் அமல் படுத்தியது (கோடிக்கணக்கில் செலவு வேறு...) DOT SOFT நன்றாய் இயங்கி வந்த நிலையில்.....


CDR குறித்து நிறைய பின்னடைவுகள் உருவாகிவந்த நிலையில் CRM சிஸ்டம் இன்று BSNL- லிருந்து வாடிக்கையாளர்கள் ஓடுவதற்கு முக்கிய காரண காரணியாக செயலாற்றுக்கிறது என்றால் நூற்றுக்கு நூறு உண்மை அதுதான்....!


NPC -டிமான்ட் நோட்டுக்கு 15 நிமிடம் வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்துள்ளனர் . Broad Band மற்றும் SHIFTING க்கும் இதே அவல நிலை தான் தொடர்கிறது.


Circle - IT செல்லோ - பொறுப்புணர்வை தட்டி கழிக்கிறது.


சாதாரண மளிகை கடைகளிலெல்லாம் வாடிக்கையாளர் கம்ப்யூட்டர் கவனிப்பு என்ன வேகம்.......!


ஆனால் BSNL-இல் .... சோகம்......!


வரிசையில் வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர் சேவை மையத்தில்

வந்தார்கள்.......


நின்றார்கள்............


சென்றார்கள்..... (நம்மை விட்டு )



மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. சங்க அங்கீகாரம் வழங்கிய வேகத்தில் 1% சதம் காட்டினால் போதும்.......


இதற்க்கான நாம் போராட்ட அறைகூவல் விடலாம் என்பதே பெரும்பான்மை எண்ணம்.