வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Monday, October 3, 2011

வாழ்த்துக்கள்

         காரைக்குடியில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் NFTE - தமிழ்மாநில இளைஞர் மைய உறுப்பினராக நமது மாவட்ட தோழர்.M. விஜய் ஆரோக்கியராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தோழர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுடன்
மாவட்ட சங்கம்