செய்திகள்

தொலை தொடர்பு துறையின் முதல் ஊழல் ஸ்தாபகர் சுக்ராம் குற்றவாளி என டெல்லி சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு .

பத்தாயிரம் இணைபிற்கு கீழ் இருந்த மாவட்டத்திற்கு (SSA) எல்லாம் ஒரு பொது மேலாளர் பதவி உருவாக்கப்பட்டு அதற்க்கு ஒரு பொது மேலாளர் இது நாள் வரை பரிபாலனம் செய்ததாக அதிகாரிகள் இணையம் விபரம் தெரிவிக்கிறது .

திருப்பானந்தாள் க்ரூப்ஸ் SDE பேச்சு வார்த்தைக்கு அழைத்ததன் அடிப்படையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது . சில நடைமுறை சிக்கல்கள் தவிர்த்திட வலியுறுத்த பட்டது ! போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டுள்ளது ! மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விவாதிக்க முடிவு !