வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Wednesday, January 11, 2012

விவேகனந்தர்பிறந்தநாள் 12.1.2012


மிருகத்தை மனிதானாக்குவதும், மனிதனைத் தெய்வம் ஆக்குவதும் மதம்.

எதிரிகளை அழிக்க ஒரே வழி அவர்களை நண்பர்களாக்குங்கள்.

பசியால் நலிந்து வாழும் மக்களிடையே சென்று சமயப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பட்டினி கிடக்கும் மனிதனை அணுகி, அவனுக்குத் த்த்துவ போதனைகள் செய்வது மேலும் அவனை அவமதிப்பதாகும்
                                                          சுவாமி விவேகனந்தர் பொன்மொழிகள்