விகிதாசார பிரதிநிதித்துவம்

BSNL உருவாகி பல ஆண்டுகள் கழித்துதான் அதிகாரிகள் மற்றும் ஊழியர்க்கான நடத்தை விதி முறைகள் உருவாக்கப்பட்டன . ஆனால் அதற்க்கு முன்னால் தொழிற் சங்க தேர்தல் நடைமுறைக்கு வந்துவிட்டது . அவசர கதியில் ... பழைய தொழிற் சங்க விதிகளை வடிவமைத்து , கோர்த்து உருவான தேர்தல் முறை BSNL ல் அமல்படுத்தப்பட்டது . ஊதிய உயர்வு கேட்ட பொழுது BSNL நிர்வாகம் சொன்னது " பிற பொதுத்துறை நிறுவனங்களை ஆராய்ந்து , ஊதிய உயர்வை அமல்படுதுகிறேன் என்று சொன்னது " ஆனால் பிற பொது துறை , அரசு நிறுவன தேர்தல் விதிகளை வசதியாய் மறந்து போனது .

தற்பொழுதைய நிதி நிலையில் தேர்தல் வீண் செலவீனம் . காலத்திற்கேற்ற மாற்றம் தேவை , விகிதாசார முறையில் கருத்துக்கள் வலியுறுத்த தேவை , அனைவரின் பிரநிதித்துவம் என நியாயம் வலியுறுத்தி மத்திய சங்கம் BSNL நிர்வாகத்திற்கு கடிதம் எழுதிய்ள்ளது .http://www.nftechq.co.in/pdf/No.TF-----26-------------6r(31).pdf