தந்தி .... தந்தி ....


பாரம்பரியம் மிக்க தந்தி சேவைக்கு  15/07/2013 முதல் மூடுவிழா நடத்துவதற்கு BSNL நிர்வாகம் இன்று 11/06/2013 உத்திரவிட்டுள்ளது.
தந்தி சேவை முற்றிலும் ஒழிப்பு . கடந்த கால தகவல் பரிமாற்ற குறியீடு தந்தி .
தந்தி வீடு தேடி வந்தால் இதயம் துடி துடிக்க என்ன செய்தி வந்துள்ளதோ என குடும்பமே  பத பதைத்த நியாபகங்கள் வருகிறது .
தொழிற்சங்கத்தில் தந்தி அனுப்பும் போராட்டம்
முடிவுக்கு வந்துவிட்டது .
இனி பிரதமர் .. ஜனாதிபதி ...முதல்வர் என
தந்தியடித்த ஜனநாயக போர் முறை போய்விட்டது .