வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Friday, November 4, 2016

இருமுகன்

78.2 %  விகிதத்தில் HRA வழங்கப்படும்பொழுது ...68.2 % விகிதத்தில் மருத்துவ பில்கள் ( MEDICAL BILL WITH VOUCHER ) மற்றும் TA /DA வழங்கும் முரண்பாடு குறித்து மத்திய சங்கம் BSNL  CO  க்கு கடிதம் எழுதியுள்ளது .வேறு எந்த பொது துறையிலும் இந்த இரட்டை நிலைப்பாடு இல்லை என்பதையும் சுட்டி காட்டியுள்ளது . 78.2 % கணக்கில் மெடிக்கல் பில் கணக்கீடு செய்திட வலியுறுத்தப்பட்டுள்ளது .CLICK HERE.....