அஞ்சலி


                                                    எழுத்தாளர் அசோகமித்திரன்
                                                                      
தமிழ் நாவல்களில் சினிமா உலகின் நிஜத்தை துல்லியமாக எடுத்துக்காட்டும் ஒரே ஒரு நாவல் மட்டுமே உள்ளது அது அசோகமித்திரனின் "கரைந்த நிழல்கள்".

சினிமா உலகின் நிஜத்தை முகத்தில் அறைவது போல சொல்லும் ஒரு சிறுகதை இருக்கிறது அது 'புலி கலைஞன்' 'காலமும் ஐந்து குழந்தைகளும் 'என்ற அவரது சிறுகதை தொகுப்பில் உள்ளது .தேடி படியுங்கள் .அந்த சிறுகதையின் உணர்வை விவரிக்க முடியாது ...ஆகவே ..தேடி படியுங்கள் ..... தோழமையுடன் ...விஜய்