வெள்ளி கிழமை ...மசூதிகள் நோக்கி ...
மீன் மார்கெட் -மேலகாவேரி -கஸ்தூரிபாய் ரோடு -பெரிய் பள்ளிவாசல் ..
நான்கு வழிபாட்டு தளங்களில் ...நம் தோழர்கள் ...
புதிய LAND LINE - BROAD BAND சலுகைகள் ...
விளக்கி வாடிக்கையாளரை அணுகினர் ...
BSNL மீதான நம்பிக்கை ...சற்றும் குறைவில்லை ...
வாடிக்கையாளரிடம் ...
மாற்றம் தேவை ...நம்மிடமே ...
உற்சாகத்தோடு ...அணுகுவோம் ...
BSNL உயர்த்துவோம் ...!
குடந்தையில் அனைத்து கல்லூரி நோக்கி...
அடுத்த கட்ட விளம்பர இயக்கம் தயார்படுவோம் ...