ஊதியக்குழு & பென்ஷன்

BSNL அதிகாரிகளுக்கான மூன்றாவது ஊதிய உயர்வை
15%விகித உயர்வு விகிதத்தில் வழங்கலாம் என
 DOT க்கு  CMD தனது பரிந்துரை கடிதத்தை அனுப்பியுள்ளார் 

பென்ஷன் பங்களிப்பை MAXIMUM ஊதியத்திற்கு பதில்
 ACTUAL ஊதியத்தில் செலுத்திடவும்
 DOT க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது .