Till now, nobody has ported to Reliance Jio from BSNL
வாசகம் உண்மையானது ...ஜியோ வருகிறது ....BSNL விழுங்க ...
ஜியோ வர போகுகிறது ...BSNL முடிந்தது ...
ஜியோ வந்தே விட்டது ...BSNL அவ்வளவு தான் ...
எனும் ஆருடம் ...எட்டிஉதைத்த செய்தி ...இது ...
"BSNL லிருந்து ஒருவரும் ஜியோ மாறவில்லை " என்பதே ...
எட்டு கால் பூச்சிக்கு ...எட்டு கால் இருந்தாலும் ...
தன் சிறிய வலைக்கு தான் ராஜா ...
நான்கு கால் இருந்தாலும் ...சிங்கம்
காட்டுக்கே ராஜா ....
BSNL முன்னிறுத்திய வாடிக்கையாளர்களே ...
புயலில் ...கப்பல் செலுத்திய தோழர்களே ...தோழியர்களே ...
ஊழியர்களே...அதிகாரிகளே ..
ITS அதிகாரிகளே ...
ஒப்பந்த ஊழியர்களே ...
தொடர்வோம் பணி !