சர்வீஸ் புத்தகம்

Image result for SERVICE BOOK IMAGE
# ஓய்வு பெற 24 மாதங்கள் முன்பே , சர்வீஸ் புத்தகத்தை பென்ஷனுக்கு  தயார் செய்து வைத்துக்கொள்ளவேண்டும் .
# SERVICE  VERIFICATION  - LEAVE SALARY - பென்ஷன் மற்றும் CGEIS  பங்களிப்பு விபரங்கள் -LEAVE  ENTRY மற்றும் PAYFIXATION /PROMOTION /UPGRADATION  குறித்த விருப்ப விபரங்கள் போதாமையே பெரும்பான்மையோரின் பென்ஷன் தாமதத்திற்கு காரணம் இவை தவிர்க்கபடவேண்டும் .
#10.3.2017 ல் SECRETARY (T ) தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சர்விஸ் புத்தகம் பராமரிப்பிற்க்கான அதிகாரிகள் (CAO / AGM ) சர்வீஸ் புத்தக பதிவுகள் (ENTRY ) குறித்து சான்றிதழ் வழங்கவேண்டும் 
#சர்வீஸ் புத்தகத்தில் பென்ஷன் /ஓய்வு  தயார்படுத்ததில் கவனிக்க வேண்டிய CHECKLIST (ANNEXURE ) வழிகாட்டுதலையும் நிர்வாகம் வெளியிட்டுள்ளது .