வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Thursday, March 9, 2017

மாவட்ட ஆட்சியரிடம் ...
நமது மனுவும்!
நம்மிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கோரிக்கையும் !
மத்திய அரசே !
நிதி அயோக் பரிந்துரை தவிர் ...
ரிலையன்ஸ் கம்பெனி ஆதரவு எதிர் ...
தனி டவர் கம்பெனி  தேவையில்லை ...
BSNL க்கு அலைவரிசை இலவசமாக வழங்கு ...
மக்களுக்காக ...மக்களுக்கான நிறுவனமாம் ..
BSNL காத்திடு !!! வலியுறுத்தும் ...
கோரிக்கை மனு வழங்க ...
தஞ்சை மாவட்ட  ஆட்சியர் அலுவலகம்  நோக்கி 
கோரிக்கை முழக்க ஊர்வலம் ...
பெரும் எண்ணிக்கை உள்ளடக்கிய தோழியர்களோடு ...
தஞ்சை வீதிகளில் முழக்கத்தோடு நடைபெற்றது ...
தஞ்சை ...குடந்தை அனைத்து சங்கங்கள் சார்பில் பங்களிப்போடு ...
சிறப்பாய் ...TMTCLU  தோழர்கள்  பங்கேற்ப்பில்  ...திரட்சியான ...
கோரிக்கை முழக்க ஊர்வலமாய் அமைந்தது ...
தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம்  ..மனு சேர்க்கப்பட்டது ...
மாவட்ட ஆட்சியர் அலுவலக  ஊழியர்கள்  ...
நம்மிடம்  வாய் மொழி கோரிக்கை வைத்தனர் ...
சார் ...இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் முழுவதும் ...
பக்கத்தில் உள்ள காவல் துறை SP அலுவலகத்திலும் ...
செல்  சிக்னல்  பிரச்சினை என ...!!! தீர்த்திட வலியுறுத்துவோம் !